Sunday, November 7, 2010

முத்தம்

என் விழிகள்
நீ வரும் வழிகளையும்
காதலிக்கின்றன !
உன் பாதங்கள்
பாதைகளை முத்தமிடுவதால் !!

No comments: